இலைச் சுருட்டுப் புழு - அரிசி

அரிசி அரிசி

S

இது என்ன வகையான பூச்சி தாக்குதல்

இது என்ன வகையான பூச்சி தாக்குதல் இதற்கு காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு என்ன மருந்து அடிக்கலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Rice Leafroller இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Saravanan

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

Spray Fame 50ml Or Corogen 60ml Per acre

11
K

Sir itha disease iku enna fungicides use pananum

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Leaf folder Takumi 70 g Asataf 200g

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

பொன்னி பயிருக்கு யானைக்கொம்பு நோய் உள்ளது எவ்வாறு சரி செய்வது

குருத்தில் கருது வரவில்லை

அரிசி

நான் A.d.t 49 ரக நெல் 1.50 ஏக்கர பரப்பளவில் பயிர் செய்து 45 நாட்கள் ஆகிறது ,அடியுரமாக 100 kg super phosphate,90 kg urea,50 kg potash,10 kg mn mixture ,இடப்பட்டு முதல் களையெடுத்து மேலுரமாக 90 kg urea,5 kg mn mixture,5 kg cartap hychloride கலந்து இட்டுள்ளேன்,பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு 11/01/2019 அன்று 500ml lambda cyhalothrin 5% Ec,100 ml monochrotophos 36%E.c,120 gm Thiomethoxan 25%E.c,120 gm Triclazole 75%E.c,250 gm carbendazim 12 + mancozeb 63%, தெளித்தள்ளேன் எனது நெற் பயிருக்கான பறிந்துரை செய்யவும்

நெற் பயிர் முழுவதும் மஞ்சள் மற்றும் தோகை காய்ந்த நிலையில் காணபடுகிறது

அரிசி

பாக்டீரியல் இலை கருகல் நோய் தீர்வு கூறவும்

நெல்லில் ஏற்பட்டுள்ளது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்