இதற்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்?
வெள்ளை கொசு (ம) கருப்பு ஈக்கள் உள்ளன 1.5 ஏக்கர் பயிரிடப்பட்டுள்ளேன்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகவெள்ளை கொசு (ம) கருப்பு ஈக்கள் உள்ளன 1.5 ஏக்கர் பயிரிடப்பட்டுள்ளேன்
நெல் பயிரின் நடுத் தண்டு பூச்சி தாக்குதல் ஏற்ப்பட்டிருக்கு வேரின் சற்று மேல் பகுதியில் நடுத் தண்டு வளைந்து கீழ் நோக்கி காணப்படுகிறது.
இதற்கு மருந்து என்ன மருந்து தெளிப்பது
இதனால் இது என்ன வகை பூச்சி
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Mannavan ஊட்ட சத்து பற்றாக்குறை உள்ளது. மேலும் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் உள்ளதா??? Mannavan
Raju 21
3 ஆண்டுகளுக்கு முன்பு
இலை சுருட்டு புழு இதற்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Raju Rice Leafroller (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Vm.Logesh 427
3 ஆண்டுகளுக்கு முன்பு
1.15 ஏக்கர் நெல் நடவு செய்து 20 நாட்கள் ஆகின்றன.இதில் இலைப்பேன், இலைசூருட்டுபூழு நோய் உள்ளது.மேடம் . Shanmuga Priya
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vm.Logesh Rice Leafroller இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே
Mannavan 14
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya ஆனைக்கொம்பபன் ஈ தாக்கல் உள்ளது.
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Mannavan இந்தப் பருவ நிலையில் ஆனைக்கொம்பன் தாக்குதல் அனைத்து விவசாயிகளையும் பெரிய வகையில் பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட உங்கள் செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே தாக்குதலின் தீவிரத்தை பொருத்து அதற்குரிய ஆலோசனை வழங்கப்படும். Mannavan