இலை சுருட்டு ஏற்பட்டுள்ளது சரியான மருந்து கூறுங்கள் நண்பர்களே
இலைகளில் மாற்றம் காணப்படுகிறது புழுக்கள் அதிகம் காணப்படுகிறது சரியான தீர்வு கூறுங்கள்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகளில் மாற்றம் காணப்படுகிறது புழுக்கள் அதிகம் காணப்படுகிறது சரியான தீர்வு கூறுங்கள்
Plz solve leaves r redish
இலை பழுப்பு கலரிலும் தண்டு தாக்கப்பட்ட நிலையில் உள்ளது
இலை மடக்குப் புழு இலை சுருட்டுப்புழு அதன்பிறகு இலைகள் வெளிப்புறத்தில் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vm.Logesh
427
3 ஆண்டுகளுக்கு முன்பு
கொரசின் அசிபேட்
Manoj
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
நன்றி நண்பா
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Rice Leafroller (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Manoj
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Vm.Logesh
427
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya செஙந்தாளை நோய் நெல் நடவு செய்து 20 நாட்கள் ஆகின்றன.பயிர் வளர்ச்சி குறைந்த காணப்படுகின்றன.இதற்கான மருந்து சொல்லுங்கள்.
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vm.Logesh என்ன நோய்??? பாதிக்க பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே