சமூகமே பாசி படர்ந்து உள்ளன. இதனால் எதும் பயிர்கள் பாதிப்பு ஏற்படுமா?
பாசி படர்ந்து உள்ளன தீர்வு கூறவும் சமூகமே
இந்தத் தாவர பிரச்சினை பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகபாசி படர்ந்து உள்ளன தீர்வு கூறவும் சமூகமே
இந்தத் தாவர பிரச்சினை பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
Yellow colour on leaves
பூச்சிகள் ஏதூம் இல்லை
பயிர் கரிகிய நிலையில் காணப்படுகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Artur
79296
4 ஆண்டுகளுக்கு முன்பு
Alcalinidade சரவணன்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Artur
79296
4 ஆண்டுகளுக்கு முன்பு
If you click on the green hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures.
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
வயலில் பாசியை கட்டுப்படுத்த வயலில் டிஏபி போடுவதை நிறுத்துங்கள் பாசி வளர்வதற்கு அதிகமான மணிசத்து தேவை. டிஏபி யில் 46 சதவீதம் மணிச்சத்து உள்ளது. ஒரு ஏக்கருக்கு மூணு கிலோ காப்பர் சல்ஃபேட் வாங்கி நல்லா தூளாக்கி சிறுசிறு துணிகளில் கட்டி வயலில் பல இடங்களில் போடுங்கள் இது தண்ணீரில் கலந்து பாசிகளின் பாதிப்பை ஏற்படுத்தி பாசியைமுற்றிலுமாக அழித்துவிடும். சரவணன்
சரவணன்
35
4 ஆண்டுகளுக்கு முன்பு
மிக்க மகிழ்ச்சி சமூகமே
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
plantix சமூகத்தை பயன்படுத்தியமை மிக்க நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள். சரவணன்
Anand
1476
4 ஆண்டுகளுக்கு முன்பு
Apply copper sulphate 2kg per acre