அரிசியின் தண்டு அழுகல் நோய் - அரிசி

அரிசி அரிசி

M

ADT 38 நெள் நடவு செய்து 50 நாட்கள் ஆகிறது.பயிரின் தண்டுகளில் நீல புள்ளிகள் உள்ளது மற்றும் பக்க தோகை காய்ந்து வைக்கோல் போல் உள்ளது.

ADT 38 நெள் நடவு செய்து 50 நாட்கள் ஆகிறது. பயிரின் தண்டுகளில் நீல புள்ளிகள் உள்ளது மற்றும் பக்க தோகை காய்ந்து வைக்கோல் போல் உள்ளது.

1எதிர்ப்பு வாக்கு
S

நெல்லில் பாக்டீரியா இலை கருகல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு Tricyclozole(120 g for 100 lit of water) தெளித்து விடுங்கள் Murugesan Thangavel

1எதிர்ப்பு வாக்கு
M

Many thanks for your on-time response and advise.

1எதிர்ப்பு வாக்கு
M

Yes

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Stem Rot of Rice (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Murugesan Thangavel

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

plantix சமூகத்தை பயன்படுத்தியமை மிக்க நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள். Murugesan Thangavel

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

idhu pugaiyan mannennai 150 ml vayalil ootrivitu imida 100 ml acer spray seiyavum

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

இயற்கை முறையில் இலை சுருட்டுபுழ கட்டுப்பாடு எப்படி கட்டுப்படுத்துவது

பூச்சிகள் மற்றும் நோய் உள்ளதா என்று கன்டறிந்து ஆலோசனை கொடுத்து உதவுங்கள்

அரிசி

இலை புள்ளி தென்படுகிறது இந்த நோய் காரணம கூரவும்

பி பி டி நெல் பயிரில் இலைப்புள்லி நோய் காணப்படுகிறது என்ன செய்வது சார்

அரிசி

பாக்டீரியல் இலை கருகல் நோய் தீர்வு கூறவும்

நெல்லில் ஏற்பட்டுள்ளது

அரிசி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்