பயிர்களின் வளர்ச்சி மற்றவை விட மிக குறைவாக காணப்படுகிறது மற்றும் இந்த வயலில் டிராக்டர் வைத்து உழுததால் கிழைகள் அங்கு அங்கே காணப்படுகிறது
இந்த பயிர் ஆந்திர கள்சர் நாற்றங்காலில் 17 நாள் திருத்திய நெல் சாகுபடி செய்து 29 நாள் ஆகிறது. இந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வளர்ச்சி குன்றி நோய் தாக்குதலுக்கு உள்ளான போல தெரிகின்றது
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
இதுவரை என்ன உரம் கொடுத்தீர்கள் தோழரே Johnkennady S
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya 30ஆம் நாள் அடி உரமாக Agriya plus போட்டோம். அதன்பின் இலைப்பேனுக்கு மருந்து அடித்தோம். தற்போது 51 நாள் ஆகிறது. ஒரு நாள் முன்பு (48 ஆம் நாள்) teecan யூரியா போட்டோம்.
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Johnkennady S பயிர் தெளிய வில்லையா???
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya இல்லை
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya 1acer மட்டும் அப்படி உள்ளது
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Johnkennady S பூச்சி தாக்குதல் உள்ளதா??
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya ஆமாம் பூச்சி தாக்குதல் பகுதி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya நாளை நான் புகைப்படம் எடுத்து அனுப்பவா
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Johnkennady S சரி தோழரே
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya இன்றைய புகைப்படம் மருந்து கூறவும் தோழி அடுத்த அடுத்த வயலில் பரவுகிறது
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளேன் தீர்வு கூறவும் தோழி
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
உங்கள் வயலில் பாசி அதிகமாக இருப்பதால் வயலை காயவைத்து தண்ணீர் பாய்ச்சுங்கள் தொடர்ச்சியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டாம் காய்ச்சலும் பாய்ச்சலும் இருக்க வேண்டும். மேலும் . Cartap hydrochloride 350 gm ஒரு ஏக்கருக்கு பயன்படுத்துங்கள். பிறகு ( கடல் பாசி குருணை) sea weed granules 10 kg போட்டால் இந்த இடம் வளர்ச்சி அதிகமாக பயிர் செழிப்பாக இருக்கும். Johnkennady S Johnkennady S
M.Murali
116
3 ஆண்டுகளுக்கு முன்பு
தழைச்சத்து பற்றாக்குறை Johnkennady S
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya இலைச்சுருட்டுப் பூச்சி உள்ளதா M.Murali Agri Rich Soil Research Center 🌱🌾🌳🌴 Shanmuga Priya
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
இலை சுருட்டு புழு தாக்குதல் அதிகமாக தெரியவில்லையே. இலை சுருட்டுப்புழு தாக்குதலை பற்றி தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை பாருங்கள். Rice Leafroller (லிங்க்) Johnkennady S
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya நன்றாக காய வைத்தால் அது பரவாமல் இருக்கும்மல்லாவா
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Johnkennady S புரியவில்லை
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya இலைசுருள் தாக்குதல் நன்றாக காய வைத்தால் பரவாமல் தடுக்க முடியுமா
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
இலைச் சுருட்டுப் புழு பரவுவது 80% ஈரப்பதம் இருப்பதால்தான் எனவே நன்றாக காய வைத்தால் பரவாமல் தடுக்க இயலுமா Shanmuga Priya
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Johnkennady S காய வைத்தாலும் தாக்குதல் குறையாது.
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya தாக்குதல் அதிகமாக இல்லை என்று கூறுனிர்கள்
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya பிறகு அந்த பயிர்களில் என்னதான் குறைபாடு ஏன் வளர்ச்சி அடையவில்லை பயிர்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
மருந்து அடியிங்கள். இலை சுருட்டு புழு கட்டுபடுத்த
Johnkennady
267
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya என்ன மருந்து ஏக்கருக்கு எவ்வளவு அளவு பயன்படுத்த வேண்டும்