இலைச் சுருட்டுப் புழு - அரிசி

அரிசி அரிசி

J

பட்டாம்பூச்சி போல வயலில் பறக்கிறது

1ஏக்கர் நெல் பயிர் பயிரிட்டுள்ளேன்

1எதிர்ப்பு வாக்கு
S

Jai Sankar உங்கள் வயலில் இலை சுருட்டு புழு தாக்குதல் உள்ளது. Rice Leafroller இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Jai Sankar

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
V

இலை சுருட்டு பூழு

2எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

இயற்கை முறையில் இலை சுருட்டுபுழ கட்டுப்பாடு எப்படி கட்டுப்படுத்துவது

பூச்சிகள் மற்றும் நோய் உள்ளதா என்று கன்டறிந்து ஆலோசனை கொடுத்து உதவுங்கள்

அரிசி

என் வயலில் நெல் பயிரில் இந்த பதிப்பிற்கு என்ன காரணம்

இலைகள் மஞ்சள் நிறமுடைய மற்றும் குட்டை வளர்ச்சி அடைந்து உள்ளது

அரிசி

இந்தப் பயிர் எதனால் இந்த நோய் இருக்கிறது

இதன் நோய் எதனால இருக்கிறது தெரியவில்லை

அரிசி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்