Ithu enna prachanai itharku ena seivathu
Pugaiyan thaakiyathu pol ullathu ithu ena noi ena marunthu payanpaduthuvathu.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகPugaiyan thaakiyathu pol ullathu ithu ena noi ena marunthu payanpaduthuvathu.
குருத்தில் கருது வரவில்லை
இலை கருகி இத்துக்கொட்டி கீழ்வாக்கில் செல்கிறது கதிர் பரியும் தருவாயில் குளைநோய் தாக்குகிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்
கருது பட்டு போகுது என்ன காரணம்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vinith தூர் பகுதியில் பூச்சி உள்ளதா??? அதாவது சாரு உருஞ்சும் பூச்சி உள்ளதா Vinith
Vinith
23
3 ஆண்டுகளுக்கு முன்பு
Illai madam Shanmuga Priya
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vinith அழுகல் ஏதேனும் உள்ளதா Vinith
Vinith
23
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya yes mam
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Stem Rot of Rice இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Vinith
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Panneerselvam
454
3 ஆண்டுகளுக்கு முன்பு
idhu pugaiyan mannenai 150 ml acer ku vayalil angange utrividavum imida 100 ml acer ku spray seiyavum