பாக்டீரியக் கதிர் கருகல் நோய் - அரிசி

அரிசி அரிசி

V

இது பூச்சி தாக்குதலா?

இது குருத்து பூச்சி தாக்குதலா?. இதனை இயற்கை முறையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது

2எதிர்ப்பு வாக்கு
M

பேக்டீரியா கருகள்

1எதிர்ப்பு வாக்கு
R

குருத்து பூச்சி தாக்குதல்

1எதிர்ப்பு வாக்கு
S

Vignesh பாதிக்கப்பட்ட பகுதியில் அழுகல் மாதிரி ஏதேனும் உள்ளதா

1எதிர்ப்பு வாக்கு
V

Shanmuga Priya

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Vignesh தண்டு துளைப்பான் போல தான் உள்ளது

2எதிர்ப்பு வாக்கு
V

Shanmuga Priya இதற்கு என்ன தீர்வு இயற்கை முறையில்?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Vignesh மணிகள் பதராக உள்ளதா?? மணிகளின் மேல் கருப்பு பூஞ்சாணம் உள்ளதா???

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

Shanmuga Priya ஆம் மணிகள் பதிராகதான் உள்ளது.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Bacterial Panicle Blight (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

குலை நோய் சிவிக் மருந்து தெளியுங்கள்

1எதிர்ப்பு வாக்கு
M

Tricyclazole 70%WG 1ஏக்கருக்கு 120g தெளிக்கவும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

குருத்துப்பூச்சி I R 20 DAYS 50 PLEASE SUGGEST A REMEDY

I R 20 DAYS 50 PLEASE SUGGEST A REMEDY

அரிசி

ADT 38 நெள் நடவு செய்து 50 நாட்கள் ஆகிறது.பயிரின் தண்டுகளில் நீல புள்ளிகள் உள்ளது மற்றும் பக்க தோகை காய்ந்து வைக்கோல் போல் உள்ளது.

ADT 38 நெள் நடவு செய்து 50 நாட்கள் ஆகிறது. பயிரின் தண்டுகளில் நீல புள்ளிகள் உள்ளது மற்றும் பக்க தோகை காய்ந்து வைக்கோல் போல் உள்ளது.

அரிசி

இது எந்த வகையான நோய்,இதற்கு எந்த மருந்து அடித்தால் கட்டுப்படும்

இதைப்பற்றி தெரிந்தவர்கள் தயவுசெய்து உங்கள் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்