நெல் நடவு செய்து 14 நாட்கள் ஆகின்றது இப்போது நெல் சோலைகள் அனைத்தும் சுருண்டு காணப்படுகின்றன இதற்கு தீர்வு சொல்லுங்கள்
நெல் நடவு செய்து 14 நாட்கள் ஆகின்றது இப்போது நெல் சோலைகள் அனைத்தும் சுருண்டு காணப்படுகின்றன இதற்கு தீர்வு சொல்லுங்கள்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகநெல் நடவு செய்து 14 நாட்கள் ஆகின்றது இப்போது நெல் சோலைகள் அனைத்தும் சுருண்டு காணப்படுகின்றன இதற்கு தீர்வு சொல்லுங்கள்
மஞ்சள் நிறத்தில் உள்ளது
இரண்டு முறை இலை சுருட்டு புழுவிற்கு மருந்து அடித்தாச்சு பலன் இல்லை . சரியான மருந்தை கூறவும்
மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது இதற்கு என்ன செய்வது அனால் பூச்சி இல்லை
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
ராஜேந்திரன் வயலில் பாசி அதிகமாக உள்ளது. அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் தோழரே ராஜேந்திரன்
ராஜேந்திரன்
66
4 ஆண்டுகளுக்கு முன்பு
இதற்கு மருந்து தெளிக்க வேண்டாமா.
ராஜேந்திரன்
66
4 ஆண்டுகளுக்கு முன்பு
சுருண்ட நெல் சோலைகளை பிரித்து பார்த்தால் சிறிது புழுக்கள் போன்று தென்படுகிறது இதற்கு தீர்வு தாருங்கள் தோழியே.
Vm.Logesh
427
4 ஆண்டுகளுக்கு முன்பு
டிஏபி அதிக அளவில் உரம் இட்டால் பாசி பிடிக்கும்.மற்று தழைச்சத்து யூரியா வினால்.இலைசூருட்டு பூழு . பச்சை தண்டுபூழு நெல்லில்.நடவுசெய்த உடனே இந்த நோய் வரும் இதற்கான மருந்து.அசிபேட்.பயன்படுத்தவும்
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
ராஜேந்திரன் இலை சுருட்டு புழு தாக்குதல் உள்ளதா???
ராஜேந்திரன்
66
4 ஆண்டுகளுக்கு முன்பு
ஆம்
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
ராஜேந்திரன் Rice Leafroller இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!