பயிர்களில் பூச்சிகள் அமர்ந்து இலைகள் மூடிக்கொண்டு காணப்படுகிறது
பயிர்களின் இலைகள் பழுத்து மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகபயிர்களின் இலைகள் பழுத்து மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது
குருத்தில் கருது வரவில்லை
பயிர் வெளுப்பது உர பற்றாக்குறை காரணமாக அல்லது இரண்டாவது உரத்தின் இடைவெளி அதிகரிக்கப்பட்டதாலா
இன்றுவரை மருந்து எதுவும் தெளிக்கவில்லை. அருகில் உள்ளவர்கள் மருந்து தெளிக்க கூறுகின்றனர்.உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vm.Logesh
427
3 ஆண்டுகளுக்கு முன்பு
பயிரின் வயது எத்தனவுது நாள் ஆகின்றது.நோய் இலைசூருட்டுபுழ.பச்சைபூழு.வண்டு.பூச்சி.சாறுஉன்னும்பூச்சி.கட்டுப்படுத்த.காரத்தே.அசிபேட்.மருந்தைப்பயன்படத்தவேண்டும்.
Arulkumar
6
3 ஆண்டுகளுக்கு முன்பு
25 days
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Arulkumar உங்கள் வயலில் இலை சுருட்டுப் புழுத் தாக்குதல் உள்ளது. Rice Leafroller (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Arulkumar
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!