சரியான பூச்சி மருந்தை கூறவும்
இரண்டு முறை இலை சுருட்டு புழுவிற்கு மருந்து அடித்தாச்சு பலன் இல்லை . சரியான மருந்தை கூறவும்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇரண்டு முறை இலை சுருட்டு புழுவிற்கு மருந்து அடித்தாச்சு பலன் இல்லை . சரியான மருந்தை கூறவும்
இலைகள் கரும் புள்ளிகள் மற்றும் சோகை காய்ந்த தன்மை
என்ன மருந்து தெளிக்க வேண்டும்
20 days aguthu what Tertmant
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Satheeshkumar
31
3 ஆண்டுகளுக்கு முன்பு
Fame( tank )- 5ml + Kaadi soap or apsa 80
மோகன்
240
3 ஆண்டுகளுக்கு முன்பு
மாலத்தியான் உபயோகித்து பாருங்கள் நான் யூஸ் பன்னினேன் கட்டுப்பட்டது
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Rice Leafroller (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Shanmuga Sundar
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!