இலைச் சுருட்டுப் புழு - அரிசி

அரிசி அரிசி

என்னுடைய நெல் பயிர்க்கு என்ன நோய் தாக்கியுள்ளது அதற்கான மருந்து என்ன?

இலைகள் வெள்ளையாகவும் முனையில் சிருத்தும் சுருட்டும் காணப்படுகிறது

1எதிர்ப்பு வாக்கு
V

இலைசுருட்டுபுழு. பச்சைதண்டுபுழு பயிர் நோய் உள்ளதது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Rice Leafroller இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே வெங்கடேஷ்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

எனது பயிர் ADT 46. நேரடி நெல் விதைப்பு செய்திருக்கிறேன். தற்போது இரண்டாவது மேலுரம் யூரியா மற்றும் பொட்டாஷ் கொடுத்துள்ளேன். தற்போது எனது பயிரில் நுனிகருகள் மற்றும் படத்தில் உற்று நோக்கினால் கருப்பு நிறத்தில் நெல் மணிகள் உள்ளது. இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்.

நெல் மணிகள் கருப்பாக உள்ளது.

அரிசி

குருத்துப்பூச்சிக்கு இனி மருந்து அடித்தால் கேட்குமா?

கதிர் எல்லாம் வந்துவிட்டது

அரிசி

இந்தப் பயிருக்கு என்ன மருந்து போடலாம் இந்த நோய் என்ன பண்றது எப்படி பண்ணா கொஞ்சம் சொல்லுங்க

நெற்பயிர் அதுக்குண்டான நோய் கொண்டாடும் மருந்து தான் கேட்டு இருக்கேன்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்