Dear sir/mdm, வணக்கம் asd 16 நெல் கதிர்கள் முழுவதும் வந்தநிலையில் படத்தில் காணப்படுவதுபோல் இலைசுருட்டுப்புழு கும்பல் காணப்படுகிறது கதிர்கள் பால்பிடித்த நிலையில் புழு தென்படுகிற இடங்களில் சாவியா மாறி படடு போகிற மாதிரி மாறுகிறது இதற்கு தீர்வு கூறவும்.நன்றி. ..
இலைகளில் பெரிய உருவத்தில் கண்ணாடி போன்ற புழுக்கள் தென்படுகிறது,தோகை மற்றும் கதிர்கள் சாவியாக மாறி படடு போகிற மாதிரி மாறுகிறது.
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
தினேஷ்குமார் தழை சத்தை அதிகமாக பயன்படுத்தியுள்ளீர்கள் தோழரே. Rice Leafroller (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே தினேஷ்குமார்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!தினேஷ்குமார் 46
3 ஆண்டுகளுக்கு முன்பு
இதனை நீங்கள் குறிப்பிட்ட மருந்துகளில் ஒன்றை பயன்படுத்தினால் மேற்கொண்டு பரவுவது குறையுமா? பூச்சி தாக்கிய நெற்கதிர் பட்டுப்போகாமல் பாதுகாக்க படுமா?..
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஆமாம் தோழர் தினேஷ்குமார்
தினேஷ்குமார் 46
3 ஆண்டுகளுக்கு முன்பு
நன்றி. ...