.ADT37 நெற் கதிர் வரும் தருவாயில் இலை சில இடங்களில் சென்னிறமாகவும் புழு அரித்து இலை வெண்மையாகவும் உள்ளது ... உங்கள் மேலான பயிர் பாதுகாப்பு ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்
ADT37 நெற் கதிர் வரும் தருவாயில் இலை சில இடங்களில் சென்னிறமாகவும் புழு அரித்து இலை வெண்மையாகவும் உள்ளது ... உங்கள் மேலான பயிர் பாதுகாப்பு ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Srinivasan K வணக்கம் விவசாய நண்பரே. புகைப்படத்தில் தாக்குதல் சரியாக தெரியவில்லை. தண்டு துளைப்பான் தாக்குதல் உள்ளதா??? Srinivasan K
Esakki
11
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஐயா இது புகையான் நோய்
Esakki
11
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஐயா இது புகையான் நோய்
Esakki
11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Karathe என்ற மருந்து தெளியுங்கள்
Srinivasan
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
தண்டு துளைப்பான் இல்லை.இலை சுருட்டு புழு பச்சையத்தை சுரண்டி இலை வெண்மையாக உள்ளது இதற்கான ஆலோசனை தேவை.......மூன்று இடங்களில் மட்டுமே சுளுவு சுளுவாக செம்பட்டையாக உள்ளது அதனால் புகையான் மாதிரியும் தெரியவில்லை
Srinivasan
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Nuvon ,dythane M45, rilon மூன்றையும் பரிந்துரைக்கிறார்கள்.... வர்த்தகர்கள்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Srinivasan K Rice Leafroller (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே
Sali
413233
3 ஆண்டுகளுக்கு முன்பு
Dear Shanmuga Priya and all, Pls consider that this type of patches of burning appearance in the rice field during September and October is predominantly occurred out of Brown Planthopper attack. So, we need to ck at the base of the plants if there's any nymph and adults engaged in feeding plant sap.😂
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!