Dear sir/mdm, asd 16 நெல் நடவு செய்து 57 நாட்கள் ஆகிறது,80% கதிர்கள் வந்து விட்டது தற்போது படத்தில் உள்ளது போல் பரவலாக தென்படுகிறது இது நோய் தாக்கமா? இது பரவுமா?, மருந்து அடிக்கலாமா? என்ன மருந்து அடிக்கலாம் seltima fungicide அடித்து ஒரு வாரம் ஆகிறது,ஆலோசனை கூறவும். நன்றி
கதிர் வேர் அழுகல் மாதிரி தெரிகிறது.
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Stem Rot of Rice இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே தினேஷ்குமார்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!