பாக்டீரியக் கதிர் கருகல் நோய் - அரிசி

அரிசி அரிசி

M

இது என்ன நோய் எப்படி கட்டுபடுத்துவதூ

நெல் இருக்கார் ஆகியது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

M Baskar Bas வணக்கம் விவசாய நண்பரே. கண்டிப்பாக உங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட செடியின் புகைப்படத்தை தயவுசெய்து பதிவிடுங்கள் M Baskar Bas

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Bacterial Panicle Blight (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே M Baskar Bas

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

எனது தாளடிபயிர் ADT 46. ஆறு ஏக்கர் , நேரடி விதைப்பு செய்து 50 நாள் ஆகிறது. முதல் மேலுரமாக Urea 4மூ, Complex 20:20:13= 2மூ, Microfood-50kg கொடுத்துள்ளேன். எனது பயிர் புரெவி புயலால் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிந்தவுடன் பயிரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தோழரே. அறிவுரை கூறவும்.

எனது பயிர் புரெவி புயலால் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிந்தவுடன் பயிரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தோழரே. அறிவுரை கூறவும்.

அரிசி

இந்த நோய் எப்படி சரி செய்வது

பயீரின் வளரச்சி குறைவாக உள்ளது

அரிசி

குண்டு நடுவு செய்து60 நாள் ஆகுது

பச்சைநிறமகா இருந்தபயிர் மஞ்சள் நிறமாக மாறுகிறது என்ன பண்ணலாம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்