Itharku yenna marunthu thelikkannum sollunga sir,35days
Yenna uram kodukkalaam,thoor pidipatharkku yenna kodukkalaam paddy variety for UmaMatta
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகYenna uram kodukkalaam,thoor pidipatharkku yenna kodukkalaam paddy variety for UmaMatta
நெல் பயிர் இலைகள் வெள்ளை கரும்புள்ளிகள் மற்றும் இளம் மஞ்சள் இருக்கிறது. இதற்கு தீர்வு என்ன ?
இலைகளின் நுனிகள் காய்ந்து கருகி வருகிறது.எதனால் கருகுகிறது.
எதாவது உரம் இருக்க பயிர் நடவு செய்து 40 நாட்கள் ஆகுது இது எதுவும் விளைச்சல் பாதிப்பு வருமா
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
John Bosco இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் உள்ளது. எத்தனை நாட்கள் ஆன பயிர் எது
John 26
4 ஆண்டுகளுக்கு முன்பு
38days aachu,super,factomphos,urea uram koduthom, Shanmuga Priya Shanmuga Priya
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Rice Leafroller (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே John Bosco
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!John 26
4 ஆண்டுகளுக்கு முன்பு
Thanks