நெற்பயிரின் செம்புள்ளி நோய் - அரிசி

அரிசி அரிசி

V

நாற்று நட்டு 15நாள் ஆனது.இன்னும் சரியாக வரவில்லை படத்தில் உள்ளது போல் இருக்கிறது என்ன பன்னுவது sprey பன்னலாமா உரம் போடலாமா.

இலைகள் கரும் புள்ளிகள் மற்றும் சோகை காய்ந்த தன்மை

1எதிர்ப்பு வாக்கு
S

Brown Spot of Rice நீங்கள் பயிரில் நோய் தாக்குதல் உள்ளது மேலே உள்ள லின்கை பார்த்து இதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதுவரை நெல்லுக்கு என்ன உரம் போட்டு உள்ளீர்கள் Veerapandi

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

நெல் பயிரின் நடுத் தண்டு பூச்சி தாக்குதல் ஏற்ப்பட்டிருக்கு இதற்கு என்ன மருந்து போடலாம்?

நெல் பயிரின் நடுத் தண்டு பூச்சி தாக்குதல் ஏற்ப்பட்டிருக்கு வேரின் சற்று மேல் பகுதியில் நடுத் தண்டு வளைந்து கீழ் நோக்கி காணப்படுகிறது.

அரிசி

கதிர்கள் வெள்ளையாக மாறுவதற்கு காரணம்

அம்பை 16 குருத்துப் பூச்சி தாக்குதல் மாதிரி அதிகம் காணப்படுகிறது ஆனால் குறித்தை இழுத்தால் அடி வரை உடன் வருகிறது இது என்ன காரணம் பூச்சியா நோயா இருக்கு என்ன மருந்து அடிப்பது இன்னும் அறுவடைக்கு 15நாட்கள் உள்ளன

அரிசி

இலை கருகல் நோய் ஏற்பட்டுள்ளது எந்த மருந்து பயன்படுத்த?

தாக்கம் குறைவாக உள்ளது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்