அரிசியின் இலை சூட்டுப்புண் - அரிசி

அரிசி அரிசி

P

பயிர் நுனியில் மடிப்பு தெரிகிறது இதற்க்கு மருந்து சொல்லவும்

பயிர் நுனியில் மடிப்பு

1எதிர்ப்பு வாக்கு
S

Leaf Scald of Rice இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் Parthiban

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

வணக்கம், ஐயா, CR ரக நெல் நடவு செய்து 33நாட்கள் ஆகிறது, முதலில் இரண்டு உரம் கொடுத்துள்ளோம், இரண்டாம் உரமானது Urea, Factomfos, potash, k.mag, கலந்து கொடுத்தோம், இரண்டாம் மருந்தாக Antrocol+Cloriphypos, cypermithrin-ம் தெளித்து 4days ஆகிறது, பூச்சிகள் குறையவில்லை, என்ன செய்யணும் ஐயா.

மருந்து தெளித்த பிறகும் இலையின் பின்புறம் கருப்பாக தெரிவதால் கூர்ந்து பார்த்தபோது நிறைய முட்டையும் அப்போதே சிறு புழு வாக மாறுகிறது எதனால் ,என்ன செய்யணும் sir.

அரிசி

குண்டு நடுவு செய்து60 நாள் ஆகுது

பச்சைநிறமகா இருந்தபயிர் மஞ்சள் நிறமாக மாறுகிறது என்ன பண்ணலாம்

அரிசி

நெல் நட்டு 14 நாட்கள் ஆகிவிட்டது உரம் போட்டாச்சு

இலை மடக்குப் புழு இலை சுருட்டுப்புழு அதன்பிறகு இலைகள் வெளிப்புறத்தில் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்