அரிசியின் இலை சூட்டுப்புண் - அரிசி

அரிசி அரிசி

K

இந்தப் பயிர் எதனால் இந்த நோய் இருக்கிறது

இதன் நோய் எதனால இருக்கிறது தெரியவில்லை

1எதிர்ப்பு வாக்கு
S

Ck if there's anything like Leaf Scald of Rice disease.

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

இலை சத்தூகல் தோவை பெட்டசு யூரியா உரம் போட்டால் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
K

வைட்டமின் குறைபாடுகளால் ஏற்படும் நோய்... இந்த பிரச்சினைக்கு G - Derma மற்றும் G - psuedo இரண்டு மருந்துகளையும் குப்பை அல்லது எரு - ல் கலந்து உபயோகிக்கலாம்.. (Good result) அல்லது இரண்டு மருந்துகளையும் 1 ஏக்கருக்கு 1 லிட்டர் வீதம் தண்ணீருடன் கலந்து உபயோகித்தால் 25 - 30 நாட்களில் தீர்வு கிடைக்கும்...

ஆதரவு வாக்கு1

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

Itharku yenna marunthu thelikkannum sollunga sir,35days

Yenna uram kodukkalaam,thoor pidipatharkku yenna kodukkalaam paddy variety for UmaMatta

அரிசி

குருத்து நிறைய கீழே விழுகிறது....அதில் நெல் வருவதில்லை... இதுக்கு என்ன தீர்வு🤔

வயல் முழுவதும் இருக்கு

அரிசி

பயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தியது பூச்சியை, நோய் தாக்குதலுக்கு, அதிக மழைப் பொழிவா

கதிர்கள் பால் கட்டாமல் பழுப்பு , கருப்பு மாறியுள்ளது பயிர்கள் பச்சையாக உள்ளது

அரிசி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்