கரி படிந்த பூஞ்சை (ஸூட்டி மோல்ட்) - அரிசி

அரிசி அரிசி

c

ஐயா வணக்கம் நான் பொன்மணி நடவு செய்யது இருக்கிறேன். பாதி நெல் கதிர் வந்த நிலையில், செங்காரை நோய் அதிகம் தாக்கி உள்ளது. உங்களது மேலான ஆலோசனை அறிய ஆவல்.

இலைகள் பழப்பு நிறமாக உள்ளது.

41
J

நோய்க்கு காரணம் சத்துப் பற்றாக்குறை மற்றும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் குறைவதனால் கூட இருக்கலாம். நுண்ணுயிரிகளை பெருக்கி தாதுசத்துக்களை அதிகரித்து நெல்லின் நோயையும் கட்டுப்படுத்த எங்களிடம் உள்ள இயற்கை மருந்தை பயன்படுத்துங்கள் தொடர்புக்கு 7708992426

2எதிர்ப்பு வாக்கு
S

Ckp.Sivamani The symptoms have very close similarity with Brown Planthopper feeding, as a consequences, later on a development of Sooty Mold disease on the overflown plant saps from the hoppers mouth parts. Leaf burning with patches is a significant characteristic symptom of being associated with that is to be believed most possibilities of having infested with Brown Planthopper in rice. Please check around the base of the infected plants if you find any similar insects as in my picture. So, go ahead to review at plantix library for comparison with your affected plants and get more information about this pest and control measures. However, please try to get Mipsin at your nearest store if available and treat. For sooty mold you need not do any treatment in this crop at this stage. Thank you!

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
G

ஐயா பருத்தி சாகுபடி செய்துள்ளேன் அதிக அளவில் சப்பை காய் கொட்டுகிறது அதை தடுக்க என்னவழி உங்கள் அலோசனை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

ஐயா வணக்கம் நரன் கழிசடை நெல் சாகுபடி செய்து இருக்கிறேன் ஆனால் என் வயல் நெல் வெள்ளை அடித்தது போல் உள்ளது தான் மிகவும் கஷ்டமாக இருக்கு

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்