மக்காசோளம் புள்ளி வண்டு - துவரஞ்செடி மற்றும் துவரம் பருப்பு

துவரஞ்செடி மற்றும் துவரம் பருப்பு துவரஞ்செடி மற்றும் துவரம் பருப்பு

C

இந்த வண்டு அதிகம் உள்ளது என்ன செய்ய வேண்டும் இதனால் பாதிப்பு உள்ளதா? அக்னி அஸ்திரம் தயார் செய்து தெளித்தேன் கட்டு பட வில்லை.

இந்த வண்டு அதிகம் உள்ளது என்ன செய்ய வேண்டும் இதனால் பாதிப்பு உள்ளதா? அக்னி அஸ்திரம் தயார் செய்து தெளித்தேன் கட்டு பட வில்லை.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Spotted Maize Beetle click on blue link to get more information and management. Thanks

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

அசர்டிக்ட்டின் மற்றும் biofit intact பயன்படுத்துங்க. இது கசப்பு தன்மை உடைய ஆர்கானிக் பொருட்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

கற்பூரகரைசலும் பயன்படுத்தலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
C

கற்பூர கரைசல் தயாரிக்கும் முறை பற்றி கூறுங்கள்

1எதிர்ப்பு வாக்கு
M

என் மொபைலுக்கு வாட்ஸ் ஆப் பண்ணுங்க அனுப்புற தகவலை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
C

இந்த வண்டால் என்ன விதமான தீமைகள் ஏற்படும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்