எனது மிளகாய் செடி பூச்சி தாக்குதலால் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது
இதற்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇதற்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்
இலைகளில் எந்த விதமான பூச்சிகள் மற்றும் மாவு பூச்சிகள் காணப்படவில்லை
Mirchi lo thalu fullga unnai
அய்யா வணக்கம் எங்கள் தோட்டத்தில் 1ஏக்கர் அளவில் மிளகாய் நடவு செய்துள்ளோம் தற்போது படத்தில் உள்ளது போல் இலை சுருட்டு நோய் உள்ளது ஒரு மதத்திற்கு முன்பே மருந்து அடித்தோம் (பெயர் தெரியவில்லை ) எந்த மாற்றமும் இல்லை தற்போது அதிகமாக உள்ளது மேலும் சில செடிகள் துரு கரை போல் காட்சியளிக்குறது அது என்ன நோய் என்று தெரியவில்லை எங்கள் வயலை சுற்றி அனைத்தும் வயலும் அது போல் கருகி விட்டது தற்போது எங்கள் வயலில் ஆரம்பமாகிறது இதை முழுமையாக கட்டுப்படுத்த என்ன மருந்து அடிக்கலாம் இலை சுருட்டு மற்றும் கரை படிந்த செடிகள் மாறி நல்ல வளர்ச்சி பெற என்ன மருந்து அடிக்கலாம் என்பதை தெளிவாக கூறுங்கள் அய்யா. 1 ஏக்கர்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vijayakumar
6144
4 ஆண்டுகளுக்கு முன்பு
மிளகாய் இலைப்பேன்
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் செடியில் பூச்சி தாக்குதல் காரணமாக இவ்வாறு ஏற்பட்டுள்ளது தோழரே. Chilli Thrips இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Vijay J
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!