குண்டு மிளகாய் 2மாதம்
அய்யா வணக்கம் எங்கள் தோட்டத்தில் 1ஏக்கர் அளவில் மிளகாய் நடவு செய்துள்ளோம் தற்போது படத்தில் உள்ளது போல் இலை சுருட்டு நோய் உள்ளது ஒரு மதத்திற்கு முன்பே மருந்து அடித்தோம் (பெயர் தெரியவில்லை ) எந்த மாற்றமும் இல்லை தற்போது அதிகமாக உள்ளது மேலும் சில செடிகள் துரு கரை போல் காட்சியளிக்குறது அது என்ன நோய் என்று தெரியவில்லை எங்கள் வயலை சுற்றி அனைத்தும் வயலும் அது போல் கருகி விட்டது தற்போது எங்கள் வயலில் ஆரம்பமாகிறது இதை முழுமையாக கட்டுப்படுத்த என்ன மருந்து அடிக்கலாம் இலை சுருட்டு மற்றும் கரை படிந்த செடிகள் மாறி நல்ல வளர்ச்சி பெற என்ன மருந்து அடிக்கலாம் என்பதை தெளிவாக கூறுங்கள் அய்யா. 1 ஏக்கர்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ponraj உங்கள் மிளகாய்ச் செடியில் பூச்சி தாக்குதல் உள்ளது தோழரே. Chilli Thrips இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Ponraj
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Ponraj 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
அந்த லிங்கில் மூன்று மருந்து உள்ளது மூன்றுமே வாங்க வேண்டுமா அதன் பெயர்களை தனியாக குறிப்பிடவும் மற்றும் எத்தனை மில்லி பாட்டில் வாங்க வேண்டும் எத்தனை டேங்க் அடிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டவும்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ponraj அந்த மூன்று மருந்தும் இந்த பூச்சியை கட்டுப்படுத்த உதவும். மூன்றில் ஏதாவது ஒரு மருந்தை ( இந்த 3 மாதத்தில் உங்கள் பகுதியில் எது கிடைக்கும் அதில் ஒன்றை ) வாங்கி பயன்படுத்துங்கள் தோழரே. Ponraj
M. 3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
மிளகாய் இலைப்பேன்
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Spray Movento energy 2ml Regent sc 2ml Per lit of water Next dose give Basf interprid and pegasus
Ponraj 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya akka emamectin benzoate வாங்கியுள்ளேன். செடி வளர்ச்சியடையாமல் உள்ளது அதற்கும் மருந்து சேர்த்து அடிக்கலாமா? வளர்ச்சிக்கு என்ன மருந்து அடிக்கலாம். பூச்சி மருந்துடன் சேர்த்து அடிக்கலாமா இல்லை தனியாக அடிக்கணுமா
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Emamectin benzonate will control the bud worms and fruit borer. It will not control the thrips Ponraj
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ponraj அன்பு சகோதரரே.. உங்கள் மிளகாய் செடியில் புழு தாக்குதல் இல்லை. சாரு உருஞ்சும் பூச்சி தாக்குதல் தான் உள்ளது. நீங்கள் எதற்காக emamectin மருந்து வாங்கிநீர்கள்??? Ponraj
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Movento energy மருந்து வாங்கி தெளித்து விடுங்கள் தோழரே Ponraj
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya mam it is recommended in the link which you mentioned to follow
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Anand Vijayaragavan Hi sir. In that link lambda ,cyantraniliprole, Spinosad Chemicals only mentioned by plantix sir.
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya
Ponraj 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya நீங்க தான் லிங்க் அனுப்பி மூணுமே அதற்கு தீர்வான மருந்துனு சொன்னிங்க நானும் வாங்கிட்டு வந்துட்டேன் இப்ப அது ஏன் வாங்குனீங்கனு சொல்லுறீங்க. கடைலதான் வியாபாரத்துக்காக எதாவது மருந்து குடுத்துட்டுறாங்கன்னுதான் இந்த அப் கண்டுபிடிச்சி உங்க கிட்ட கேட்ட நீங்களும் எதாவது சொல்லுறீங்க. சரி என்னுடைய மிளகாய் செடியில் உள்ள பூச்சி தாக்குதலுக்கு என்ன மருந்து அடிக்கலாம் செடியும் வளர்ச்சி அடையாமல் அப்படியே உள்ளது அதற்கும் மருந்து சொல்லுங்கள் நான் இரண்டாயும் சேர்த்து அடிக்கிறேன். முடிந்தால் அந்த மருந்து போட்டோ அனுப்பினால் நான் சுலபமாக கடையில் வாங்கி கொள்வேன்
Ponraj 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Anand Vijayaragavan அண்ணா நீங்கள் கூறும் மருந்தின் போட்டோ மற்றும் அதை பயன்படுத்தும் முழு தகவலையும் எனக்கு அனுப்புங்க அண்ணா இந்த பெற வச்சு மட்டும் கடைல கேட்க கஷ்டமாக உள்ளது ப்ளீஸ் போட்டோ அனுப்புங்க அண்ணா
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ponraj first dose Basf interprid 3ml and confidor super 0.5ml per lit of water
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ponraj first dose Basf interprid 3ml and confidor super 0.5ml per lit of water
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ponraj second dose after 5 days Bayer movento energy 2ml and bayer regent sc 2ml per lit of water
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ponraj second dose after 5 days Bayer movento energy 2ml and bayer regent sc 2ml per lit of water
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
For growth
Ponraj 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Anand Vijayaragavan சரிங்க அண்ணா ரெம்ப நன்றி இது எல்லாம் ஒரு ஏக்கர் க்கு சரியா வருமா அண்ணா
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Yes you can use and you wil get best results. Thank you
Ponraj 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Anand Vijayaragavan நன்றி அண்ணா
Ponraj 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Anand Vijayaragavan அண்ணா நீங்க குடுத்த மருந்துல regent மட்டும் தான் இந்த ஏரியால இருக்கு வேற ஏதும் அதுக்கு மாற்று மருந்து இருந்த சொல்லுங்க
Ponraj 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Anand Vijayaragavan வேற மருந்து ஏதும் இல்லை
M. 3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் சூடோமோனஸ் 50மில்லி 10லிட்டர் நீரில் தனி தனியாக உயிர் மருந்தை 50மில்லி 10லிட்டர் நீரில் கலந்து வாரம் ஒரு முறை தெளிக்கவும் நல்ல பலன் கிடைக்கும் கிடைக்கும் இடம் திண்டுக்கல் 9003394131👆👆👆 Ponraj
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ponraj my number 9894946423 7010025899 Go to the near by pesticide shop and call me
Ponraj 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Anand Vijayaragavan ok sir thank you
Ponraj 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Anand Vijayaragavan Anna ungalai WhatsApp thodarpu kollama
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Whts app num 9894946423