பூ காய் அதிகரிக்க மருந்து செடிகள் வளர்ச்சி அடைய மருந்து
இலைகள் மூடுக்கு காய்கள் மூடக்கு
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகள் மூடுக்கு காய்கள் மூடக்கு
இது என்ன வகையான நோய்.
மிளகாய்யில் சுருட்டை அதிகமாக உள்ளது
Then plant get dry and finally die. Have a look on root picture.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Chilli Thrips பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு மேலே உள்ள லிங்கை பார்த்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் பிறகு காய் அதிகம் பிடிப்பதற்கு Isabion tonic 25 ml /AC பயன்படுத்துங்கள் தோழரே வெங்கட்
வெங்கட் 48
3 ஆண்டுகளுக்கு முன்பு
நன்றி தோழரே Shanmuga Priya
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
plantix சமூகத்தை பயன்படுத்தியமை மிக்க நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள். வெங்கட்
9842665151 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya Pavi thandu marundhu
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
9842665151 Senthil Kumar உங்கள் கேள்வி சரியாக புரியவில்லை தோழரே
Mohan 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya isabion tonic எவ்வாறு மற்றும் எவ்வளவு அளவு பயன்படுத்தவேண்டும்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Mohan என்ன பயிர் சாகுபடி செய்கிறீர்கள தோழரே
Mohan 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya மிளகாய் சாகுபடி... இலைசுருட்டு உள்ளது ஆனால் மிளகாயில் எந்தவித தேமலோ புள்ளியோ இல்லை... என்ன மருந்து பயன்படுத்தலாம்..
Mohan 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள link-ல் உள்ள மருந்தை இலை சுருட்டைக்கு பயன்படுத்தலாமா......
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Mohan வணக்கம் விவசாய நண்பரே. பாதிக்கப்பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே தோழரே அதற்குரிய சரியான ஆலோசனை வழங்கப்படும்.
Mohan 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya
Mohan 11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Mohan Chilli Thrips இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!