சுருள் சுருள் ஆக முரளி என்கிற நோய் ஒவ்வொரு செடிகளில் தாக்கம் அதிகமாக உள்ளது, இதனை கட்டுப்படுத்த ஏதாவது மருந்து கூறுங்கள்.
செடிகள் நட்டு 60 அறுபது நாட்கள் ஆகியும் ஒரு சில ஆரம்பத்தில் நட்ட செடி போல உள்ளது வளர வில்லை, செடி வளர்ச்சிக்கு வழி கூறவும்.
இந்த வைரஸைப் பற்றியும், அதை எவ்வாறு தடுப்பது என்பதை பற்றியுமான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகசெடிகள் நட்டு 60 அறுபது நாட்கள் ஆகியும் ஒரு சில ஆரம்பத்தில் நட்ட செடி போல உள்ளது வளர வில்லை, செடி வளர்ச்சிக்கு வழி கூறவும்.
இலை சுருள் அண்ட் பூ பிஞ்சு கீழே விழாது
மஞ்சள் செடி காணப்படுகிறது எதனால்?
ilaihal surundu walarchchi inmai
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Chilli Thrips Chilli Leaf Curl Virus Click on above green link so that you can get detail information along with control measures in Plantix library. Saravanan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Spray basf interprid 3ml admire 0.5gm per lit of water
Durairaj 21
3 ஆண்டுகளுக்கு முன்பு
சின்ன வெங்காயம் திருகல் நோய்க்கு என்ன மருந்து
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Durairaj பாதிக்க பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே
Shri 449
3 ஆண்டுகளுக்கு முன்பு
This is a viral disease and the virus is caused and spread by insects like whiteflies,aphids. Spray the insecticide Dimethoate(chemical name)2ml and acephate 1g per litre of water....
Saravanan 44
3 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த சுருள் நோய்க்கு Express D என்ற மருந்து அடிக்கலாமா என்று கூறுங்கள், எங்கள் ஊரில் இந்த அடிக்க பரிந்துரை செய்கிறார்கள், உங்கள் கருத்து என்ன கூறுங்கள் நண்பர்களே.
Saravanan 44
3 ஆண்டுகளுக்கு முன்பு
செடி வளர்ச்சிக்கு வழி கூறுங்கள் நண்பர்களே
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Saravanan interprid will give best results compared to expressD. Spray insta 28.28 5gm rapigrow 3ml per lit of separately. And apply 28.28 fertiliser along with excel mobicel-H 3kg per acre.
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Bayer Lsanto or Guruda police 8grm two times spery