மிளகாய் இலைப்பேன் - குடைமிளகாய் & மிளகாய்

குடைமிளகாய் & மிளகாய் குடைமிளகாய் & மிளகாய்

25 நாள் செடி இலைகள் சுருண்டு வளர்வதற்கு என்ன காரணம்

கலைகள் எடுக்கப்பட்டு 20.20 உரம் சேர்க்கப்பட்டு நீர் பாசனம் செய்யப்பட்டுள்ளதுஇருப்பினும் இவ்வாறு உள்ளது இதற்கு ஏதாவது ஒரு மருந்து சொல்லுங்களேன்

1எதிர்ப்பு வாக்கு
A

Vini bio actina or exodus 2.5ml Actara 0.5gm Saaf 2.5 gm per lit of water

2எதிர்ப்பு வாக்கு
A

உங்கள் மிளகாயில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் உள்ளது. மிளகாய் இலைப்பேன் இதனை கட்டுப்படுத்த Admire 30gm Jump 20gm Acre தெளிக்கவும் செடி வளர்ச்சி, பூக்கள் அதிகமாக எடுக்க Miconol Benso 1ml 10 litre water தெளிக்கவும் முத்து

3எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

Agrianz 🌱🌴🌳🌾 we can use Benso 2.5ml per 10lit ..nice results

2எதிர்ப்பு வாக்கு
A

Thank you for your information Anand Vijayaragavan

1எதிர்ப்பு வாக்கு
A

In jasmine how much dose for Benso sir Anand Vijayaragavan

1எதிர்ப்பு வாக்கு
A

2.5 ml per tank

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

குடைமிளகாய் & மிளகாய்

பாடுவதற்கு என்ன செய்ய வேண்டும் மிளகாய் இளம்பிள்ளையில் படுகின்றது

சடுதியாக வாடிக் கொண்டு போகும்போது மிளகாய் என்ன செய்வது

குடைமிளகாய் & மிளகாய்

என்ன மருந்து தெளிப்பது

இலை சுருள் உள்ளது 25 நாட்கள் ஆகிறது அடியுரமாக காம்ப்லெஸ் ஃபக் டாப் பாக்ஸ் 30 சென்ட்

குடைமிளகாய் & மிளகாய்

மிளகாய் (சம்பா & உருண்டை) பிஞ்சிலேயே இப்படி சுருண்டு விடுகிறது... சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

மிளகாய் (சம்பா & உருண்டை) பிஞ்சிலேயே இப்படி சுருண்டு விடுகிறது...

குடைமிளகாய் & மிளகாய்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்