மிளகாய் இலைப்பேன் - குடைமிளகாய் & மிளகாய்

குடைமிளகாய் & மிளகாய் குடைமிளகாய் & மிளகாய்

செடி மஞ்சள் நிறத்தில் உள்ளது... 50 செடிகள் இது மாதிரி உள்ளது மற்ற செடிகள் பச்சை நிறத்தில் உள்ளன. இது எதாவது பூச்சி தாக்குதலுக்கான அறிகுறியா? செடியும் நன்றாக வளரவில்லை?

மஞ்சள் செடி காணப்படுகிறது எதனால்?

1எதிர்ப்பு வாக்கு
S

செல்வராஜ் இலையின் பின்புறம் திருப்பி பாருங்கள் ஏதேனும் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் உள்ளதா என்று??? எத்தனை நாள் பயிர் இது?? இதுவரைக்கும் என்ன உரம் கொடுத்துள்ளீர்கள்???? இலைப்பேன் உள்ளது போல் தெரிகிறது. Chilli Thrips மேலே உள்ள லிங்க் உடன் உங்கள் பயிரை ஒப்பிட்டு பார்த்து தாக்குதல் உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். செல்வராஜ்

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

Spray Exodus 2.5ml Actara 1gm Saaf 2.5gm Per lit of water

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இதற்கு 60 நாள் ஆகிவிட்டது..

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்