மிளகாய் இலைப்பேன் - குடைமிளகாய் & மிளகாய்

குடைமிளகாய் & மிளகாய் குடைமிளகாய் & மிளகாய்

S

இலை சுருண்டும் உள்ளது அத்துடன் இந்த வகை பூச்சி உள்ளது என்ன பன்னலாம்

அட்மியனர் & மிட்சு இரண்டும் கலந்து அடித்தும் இந்த சுருள் போகவில்லை என்ன பண்ணலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Chilli Thrips (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Suman Thiru

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

சல்பர் கரைத்து அடிக்கவும்

1எதிர்ப்பு வாக்கு
S

Abdeen M Fowzan thanx bro

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்