எங்களுடைய மிளகாய் செடி இலை மஞ்சள் நிறமாகவும் மற்றும் இலை சுருள் ஏர்படுகின்றது
மருந்து அடித்தால் நோய் தெளியவில்லை எந்த மருந்து அடிப்பது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகமருந்து அடித்தால் நோய் தெளியவில்லை எந்த மருந்து அடிப்பது
என்ன செய்ய வேண்டும் என்பது ?????
இதற்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்
அழுகும், மற்றும் அடுத்த தாவரத்திற்கு பரவும், விளைச்சல் பாதிப்படையும்.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Fuzail
15648
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Devaraj Check out if there is anything like Broad Mite Chilli Thrips For confirmation purpose please click on the above green hyperlink to get prevention and control measures.
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
பூச்சி தாக்குதல் உள்ளது தோழரே. Chilli Thrips Movento energy (imidacloprid 11.01%) 200 to 250 ml/AC என்ற அளவில் தெளியுங்கள் நண்பரே Devaraj
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!