மிளகாய் செடியில் இப்படி உள்ளது, தீர்வு கூறவும், நன்றி
இலை சுருக்கமாக உள்ளது, பூக்கள் உதிர்ந்து விடுகிறது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலை சுருக்கமாக உள்ளது, பூக்கள் உதிர்ந்து விடுகிறது
குடை மிளகாய் செடிகளை பழைய நிலைக்கு மாற்ற எவ்வாறு செய்ய வேண்டும்
இயற்கை முறையில் கூறவும்
அழுகும், மற்றும் அடுத்த தாவரத்திற்கு பரவும், விளைச்சல் பாதிப்படையும்.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
இலைப்பேன் தாக்குதல் உள்ளது முதலில் அதை கட்டுப்படுத்துங்கள் Chilli Thrips (Link) இந்த லிங்கை பார்த்து இதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். பூச்சித்தாக்குதல் கட்டுப்படுத்த பிறகு பூக்கள் உதிராமல் அதிகம் காய்கள் காய்க்க வளர்ச்சி ஊக்கி மருந்து தெளியுங்கள். BASF COMPANY LIHOCIN மருந்தை ஒரு ஏக்கருக்கு 40 முதல் 50 ml தெளித்துவிட்டால் பூக்களும் உதிராமல் காய் நிறைய காய்க்கும் தங்கமணி
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!தங்கமணி 23
4 ஆண்டுகளுக்கு முன்பு
இலை பேனுக்கு, வெர்டிலீசியம் லக்கானி மருந்து அடித்தேன், அது ok va
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
தங்கமணி மிகவும் சிறப்பான செயல் வாழ்த்துக்கள் தோழரே. வெர்டிசிலியம் கட்டுப்படுத்தும் வாழ்த்துக்கள்.