மிளகாய் இலைப்பேன் - குடைமிளகாய் & மிளகாய்

குடைமிளகாய் & மிளகாய் குடைமிளகாய் & மிளகாய்

இதற்கு என்ன மருந்து தெளிக்கலாம் பயிர் மிளகாய்

இலை சுருள் மற்றும் செடியின் வளர்ச்சி குன்றிய பருவமாக தெரிதல்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Hello முருகேசன் sir மிளகாயின் சிற்றிலை நோய்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

உங்கள் மிளகாய் செடியை நோய் தாக்கியுள்ளது இந்த நோயானது பூச்சிகளின் மூலமாக ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பரவும் எனவே இந்த பூச்சிகளை நீங்கள் முதலில் கட்டுப்படுத்த வேண்டும் Chilli Thrips கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை பார்த்து முழுவிவரத்தையும் தெரிந்துகொள்ளுங்கள் முருகேசன் சார். மேலும் இந்தப் பூச்சியை கட்டுப்படுத்த Cohigen( Imidacloprid 17 .8%sl) 50 to 100 ml /ac பயன்படுத்தலாம். plantiX சமூகத்தில் உங்கள் கேள்வியை பதிவிட்டமைக்கு நன்றி முருகேசன்

4எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

Hi முருகேசன் It is மிளகாய் இலை சுருள் வைரஸ் Spraying Imidacloprid 70% WG Fipronil 18.5% Zinc

3எதிர்ப்பு வாக்கு

பூச்சிகள் தாக்குதல் நடந்துள்ளது அதனால் சிற்றிலை வைரஸ் உள்ளது டைபெந்திரான்12.5கிராம்,பிப்ரோநில் 25மில்லி10லிட்டர் தண்ணீர் அளவு பயன்படுத்தவும்

2எதிர்ப்பு வாக்கு
S

வைரஸ், சுவாதின் பயன்படுத்துங்கள்

3எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

குடைமிளகாய் & மிளகாய்

இலைகள் பழத்து உதிர்ந்து விழும் நிலையில் உள்ளன.

நடவு செய்து இரண்டு மாதங்கள் ஆகின்றது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் இதுபேன்று காணப்படுகின்றது.

குடைமிளகாய் & மிளகாய்

இதற்க்கு தீர்வு கூறுங்கள்

இது என்ன வகையான நோய்.

குடைமிளகாய் & மிளகாய்

என்ன மருந்து தெளிப்பது

இலை சுருள் உள்ளது 25 நாட்கள் ஆகிறது அடியுரமாக காம்ப்லெஸ் ஃபக் டாப் பாக்ஸ் 30 சென்ட்

குடைமிளகாய் & மிளகாய்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்