மிளகாய் இலைப்பேன் - குடைமிளகாய் & மிளகாய்

குடைமிளகாய் & மிளகாய் குடைமிளகாய் & மிளகாய்

M

இலை இப்படி காணப்படுவது எதனால்?

இலை இப்படி காணப்படுவது எதனால்?

1எதிர்ப்பு வாக்கு
S

இலைப்பேன்கள் இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் Madhavan

1எதிர்ப்பு வாக்கு
M

அருமையான பதிவு..

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Happy to help you Madhavan sir

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
T

Hi dear Madhavan the symptom is of Chilli Thrips dear apply neem oil double spray apart of 3-4 days is not a harmful spray dear

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

வேப்ப எண்ணெய் apply பண்ணி பார்த்தேன இப்படி ஆகிவிட்டது.....

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

எத்தனை லிட்டர் தண்ணீரில் எத்தனை எம்எல் வேப்பெண்ணெய் கலந்து தெளிப்பார்கள் Madhavan

1எதிர்ப்பு வாக்கு
A

Madhavan Admire Regent Pegasus MAP

1எதிர்ப்பு வாக்கு
R

Agrianz MAP - இது என்ன மருந்து

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Ranjithkumar Mono Ammonium phosptae Fertilizer

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்