பச்சை மிளகாய் செடி வளர்ச்சி இல்லை, பூ மற்றும் காய் உதிர்ந்துகின்றது.
பச்சை மிளகாய் செடி வளர்ச்சி இல்லை, பூ மற்றும் காய் உதிர்ந்துகின்றது.
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகபச்சை மிளகாய் செடி வளர்ச்சி இல்லை, பூ மற்றும் காய் உதிர்ந்துகின்றது.
இலை சுருள் மற்றும் செடியின் வளர்ச்சி குன்றிய பருவமாக தெரிதல்
பழுப்பு நிற இலை மஞ்சள் நிறம் ஏழை உதிர்தல் இது போன்ற நிகழ்வு நடக்கிறது
పచ్చి ఆకులు రాలిపోతున్నాయి.. కాయ కాండం మీద మచ్చలు వచ్చి రాలిపోతున్నాయి.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
வணக்கம் அரிகிருஷ்ணன் சார் உங்கள் பயிரை சார் புரிஞ்சுபோச்சு அதிக அளவில் தாக்கியுள்ளது மிளகாய் இலைப்பேன் இந்த லிங்கை பார்த்து பூச்சி எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள் காய் அதிகம் பிடிப்பதற்கு allwin top plus 2g/lit என்ற அளவில் செடியின் மீது கலந்து தெளியுங்கள் நண்பரே அரிகிரிஷ்ணன் நன்றி
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Agrianz 11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
அரிகிரிஷ்ணன் Movento Energy 2.5ml Fosmite 2.5ml 19:19:19 5gm litre
அரிகிரிஷ்ணன் 16
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya madam nan directa unga office,illana ungakkitta phonela contact panna mudiyumma.
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
அரிகிரிஷ்ணன் உங்க எல்லாம் எதுவாயிருந்தாலும் இங்க பதிவிடுங்கள் சார் அதற்கான ஆலோசனை வழங்கப்படும் அரிகிரிஷ்ணன்
Thayalan 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
ஸ்பினேடோரம் எங்கு கிடைக்கும் Shanmuga Priya
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Thayalan உங்கள் கேள்வி புரியவில்லை
Thayalan 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
உங்கள் link பாத்தேன் அதில் வேப்ப எண்ணெய் ஸ்பினேடோரம், ஸ்பினேசாட், இருந்தது. இந்த மருந்து எல்லா இடங்களிலும் கிடைக்குமா Shanmuga Priya
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
கிடைக்கும் Thayalan sir
Thayalan 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
allwin top plus காய் அதிகம் பிடிக்க இந்த மருந்து பயன்படுத்தலாமா Shanmuga Priya
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
பயன்படுத்துங்கள் . காய் கண்டிப்பாக அதிகம் பிடிக்கும். நான் பயன்படுத்திய விவசாயிகளிடம் கருத்துகளை வாங்கியிருக்கிறேன் Thayalan
Agrianz 11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Thayalan Dow Delegate Tracer Dhanuka Largo