மிளகாய் செடிகள் வளர்ந்தும் வராமலும் காணபடுகின்றது
செடியில் இலைகள் சுருங்கிய நிலையில் உள்ளன.
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகசெடியில் இலைகள் சுருங்கிய நிலையில் உள்ளன.
மஞ்சள் செடி காணப்படுகிறது எதனால்?
இதனை எவ்வாறு விரைவாக கட்டுப்படுதலாம்
பச்சை மிளகாய் செடி வளர்ச்சி இல்லை, பூ மற்றும் காய் உதிர்ந்துகின்றது.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Mayalagu Admire Jump MAP
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
உங்கள் செடியை பூச்சியை பாதிப்பினால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது இதற்கு Mitigate( fenpyroximate 5.0%EC) ஒரு ஏக்கருக்கு 150 லிருந்து 180ml பயன்படுத்துங்கள் கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை பார்த்து இதன் முழு விவரமும் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள் மிளகாய் இலைப்பேன் Mayalagu thank you
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!