மிளகாய்யில் சுருட்டை அதிகமாக உள்ளது. அதுவும் மேல் நோக்கி சுருட்டையாக உள்ளது
மிளகாய்யில் சுருட்டை அதிகமாக உள்ளது
இந்த வைரஸைப் பற்றியும், அதை எவ்வாறு தடுப்பது என்பதை பற்றியுமான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகமிளகாய்யில் சுருட்டை அதிகமாக உள்ளது
அட்மியனர் & மிட்சு இரண்டும் கலந்து அடித்தும் இந்த சுருள் போகவில்லை என்ன பண்ணலாம்
இதற்கு என்ன செய்ய வேண்டும்
இலைகளில் மாற்றம் பூ உதகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
செடிப்பேன் அல்லது அசுவினி (அஃபீட்) Chilli Leaf Curl Virus இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் Samy நன்றி
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Sivasankaran 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
Szeme me verazs enna siayalam
Murugesan7598440991 7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello Samy sir சுருட்டை அதிகமாக இருப்பதை கட்டுப்படுத்த மற்றும் மேலும் புதிதாக வருகின்ற இலைகள் சுருட்டை இல்லாமல் இருக்கவும் Wrapup+stimrich+bio95 பயன்படுத்துங்கள்
E.Sekar 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
Murugesan7598440991
E.Sekar 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
Murugesan7598440991
Guna 14
4 ஆண்டுகளுக்கு முன்பு
தோழரே இவற்றை ... இனிமேல் சரி செய்வது.... சிரமம்... பணத்தை வீணாக்காதீர்கள்...... அவற்றை முதலில் இருந்து பராமரிப்பு செய்திருக்க வேண்டும்
Perumal 0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Eana pannuvathu
Mahindran 0
4 ஆண்டுகளுக்கு முன்பு
இலைப்பேன் மற்றும் மேல் சுருட்டல்
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Mahindran R வணக்கம் விவசாய நண்பரே. பாதிக்கப்பட்ட செடியின் புகைப்படத்தை இங்கு பதிவிடுங்கள் தோழரே. உங்களுக்கு உடனடியாக ஆலோசனை வழங்கப்படும்.
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Perumal வணக்கம் தோழரே உங்கள் கேள்வி என்ன
Mhthu 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
58t30i
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Mhthu விவசாயம் தொடர்பான உங்கள் கேள்வி என்ன
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Lesanto 10grm Or Police 10grm spery control
Madhi 1
3 ஆண்டுகளுக்கு முன்பு
Enn in tha Mathiri irukku theirvu enna
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Jump 2grm /10lit sprey
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Madhi உங்கள் மிளகாய்ச் செடியில் பூச்சி தாக்குதல் உள்ளது. Chilli Thrips இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே