மிளகாய் இலைப்பேன் - குடைமிளகாய் & மிளகாய்

குடைமிளகாய் & மிளகாய் குடைமிளகாய் & மிளகாய்

குடை மிளகாய் செடி இலைகள் சுருளை சுருளையாக உள்ளது

குடை மிளகாய் செடிகளை பழைய நிலைக்கு மாற்ற எவ்வாறு செய்ய வேண்டும்

1எதிர்ப்பு வாக்கு
A

வெங்கடாசலம் This is attack of Chilli Thrips so for information ple check green link , spray fipronil

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

கூடிய இது குடை மிளகாய் செடி சுருங்கிய நிலையில் உள்ளது அதை பழையபடி மாற்றுவது எப்படி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

குடைமிளகாய் & மிளகாய்

மிளகாய்யில் சுருட்டை அதிகமாக உள்ளது. அதுவும் மேல் நோக்கி சுருட்டையாக உள்ளது

மிளகாய்யில் சுருட்டை அதிகமாக உள்ளது

குடைமிளகாய் & மிளகாய்

மிளகாய் சொடியைகாப்பாற்ற ஒரு வழிசொல்லுங்க😭😭😭

வைரஸ் நோய் சுரட்டை பக்கத்து சொடீகலுக்கும் பரவுகிறது இலை சுருன்டநிலையில் இருக்கிறது பூக்கள் மற்றும் பிஞ்சு உதிர்கிரது

குடைமிளகாய் & மிளகாய்

இலைகள் மஞ்சள் நிற மாக உள்ளன.

செடிகள் வளற்ச்சியடையவில்லை

குடைமிளகாய் & மிளகாய்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்