மிளகாய் இலைப்பேன் - குடைமிளகாய் & மிளகாய்

குடைமிளகாய் & மிளகாய் குடைமிளகாய் & மிளகாய்

A

இது எந்த வகையான நோய் இதற்கு எந்த வகையில் தீர்வு காணலாம்

இலைகளில் எந்த விதமான பூச்சிகள் மற்றும் மாவு பூச்சிகள் காணப்படவில்லை

4எதிர்ப்பு வாக்கு
S

Hi Anbukumar Anbukumar, It seems the attack of Chilli Thrips

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
R

Actara 10g amistar 8g per tank

2எதிர்ப்பு வாக்கு
J

leaf curling white fly damage disease plant pull out burned dimethoate 2g per lit water

1எதிர்ப்பு வாக்கு
R

சாறு உறிஞ்சும் பூச்சிகள் இலையின் அடியில் நரம்புகளை சேதப்படுத்தி உள்ளது 12 லிட்டர் நீருக்கு புரோபெனோபாஸ் 15 மில்லியன் சூப்பர் காண்பிடா 15 மில்லியன் எட்டு நாள் விட்டு தெளித்து வரவும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்