கரையான்கள் - நிலக்கடலை

நிலக்கடலை நிலக்கடலை

R

நிலத்தில் கரையான் தாக்கத்திற்கு நிரந்தர தீர்வு என்ன

நிலக்கடலை செடியின் வேரை வெட்டி விட்டது.

1எதிர்ப்பு வாக்கு
A

இந்த லிங்க் பார்த்து முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள் கரையான்கள் Raja

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

நிலத்தில் கரையான்களை கட்டுப்படுத்த Bayer Lesenta 200gm Chloripypos 50 Ec 1 litre Acre கரைத்து விடவும் Raja

1எதிர்ப்பு வாக்கு
S

Termites இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Raja

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
R

நன்றி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்