தொடர்ந்து இருக்கிறது மருந்து கூறவும்
இலைகள் செந்நிறம்மாக மாறி வருகிறது
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகள் செந்நிறம்மாக மாறி வருகிறது
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
இலைகளில் புழு மற்றும் பூச்சி தாக்குதல் நடந்து உள்ளது.
வேர் அழுகி காணப்படுகிறது
என்னுடைய நிலக்கடலை இப்படி அழகி இறக்கின்றன இதற்கு என்ன காரணம் தீர்வு என்ன
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Agrianz 11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
பூச்சிகள்,புழுக்கள் தெரிகிறதா அருள்
அருள் 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
பச்சை பழுப்பு புழுக்கள் உள்ளது
அருள் 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
60 நாள் ஆகிறது vri 8 120 நாள் வயசு
Agrianz 11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Spray Propex super 2.5ml Jatayu 3gm Zintrac 1.5ml litre JATAYU contains Chlorothalonil is a broad spectrum contact fungicide and is highly effective against Anthracnose. Fruit Rots, Tikka disease, Early and Late Blight on various crops. Gives outstanding results when used prophylactically.It is ideal as an alternate round with systemic fungicides like Ridomil Gold controlling oomycetes. அருள்
Agrianz 11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
புரியல அருள்
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
அருள் வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் செடியில் ஊட்டச்சத்து குறைபாடு தெரிகிறது. நிலக்கடலை காண நுண்ணூட்ட உரம் போடுங்கள். இன்னும் சற்று தெளிவான புகைப்படம் இருந்தால் பதிவிடுங்கள். நீங்கள் பதிவிட்ட புகைப்படத்தில் என்ன பூச்சித்தாக்குதல் உள்ளது என்பதனை கணிக்க முடியவில்லை தோழரே அருள்
அருள் 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
மருந்துகூறவும் Shanmuga Priya
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
அருள் இன்னும் சற்று தெளிவான புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே. அல்லது என்ன வகை பூச்சிகள் உள்ளன???
அருள் 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
புழு பச்சை மற்றும் பழுப்பு Shanmuga Priya
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Alika (Thiamethoxam 12.6% + Lambda Cyhalothrin 9.5% ) மருந்து பயன்படுத்துங்கள். ஒரு ஏக்கருக்கு 70 ml பயன்படுத்துங்கள். அருள்
M. 3529
4 ஆண்டுகளுக்கு முன்பு
பயிரின் புகைப்படத்தை தெளிவாக பதிவிடவும் விவசாய நண்பரே அருள்
M. 3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
இரும்புச்சத்து குறைபாடு தழைச்சத்து பற்றாக்குறை போல் தெரிகிறது அருள்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!