நிலக்கடலை துளைப்பான் - நிலக்கடலை

நிலக்கடலை நிலக்கடலை

S

வேர்கடலையில் செடிகள் தானாக காய்கிறது

காய்ந்த செடியில் புழு இருப்பதாக என் தந்தை சொல்கிறார் ,,, கடலை செடிக்கு வாடிய பிறகுதான் தண்ணீர் விடுகிறார் ,,,,

2எதிர்ப்பு வாக்கு
S

Groundnut Borer (லிங்க்) மேலே உள்ள லிங்கை பார்த்து உங்கள் பயிருடன் ஒப்பிட்டு பாருங்கள் தோழரே. இந்தப் பூச்சு தான் உங்கள் பெயரை பாதித்துள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் S.Arun

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

இன்னும் 20 நாள்தான் இருக்கிறதாம் வேர்கடலையில் பிரச்சனை இல்லை வேர்தான் பாதித்து உள்ளது

2எதிர்ப்பு வாக்கு
S

தாக்குதல் அதிகமாக இருந்தால் Marshall(carbosulfone) 25Ec (FMC) 1ml யை 1l தண்ணீர் கலக்கி செடிக்கு செடி ஊற்ற வேண்டும். 5 நாட்களுக்கு பிறகு copper oxy chloride 2.5g யை 1l தண்ணீர் கலக்கி செடிக்கு செடி ஊற்ற வேண்டும். S.Arun

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

நிலக்கடலை

நிலக்கடலை மஞ்சள் நிறமாக மாறுகிறது என்ன செய்யலாம்

மஞ்சள் நிறமாக இருக்கும் நிலக்கடலை இலைகளை பச்சையாக மாற்ற என்ன செய்யலாம்

நிலக்கடலை

இது பூஞ்சை நோயாகும் இதற்கு என்ன மருந்து என்று நீங்கள் பதில் சொல்லுங்கள் இதன் விலையோடு

செடி கருப்பாக கடலை இடத்தில் தங்கி விடுகிறது

நிலக்கடலை

பொட்டாசியம் உரம் போட்ட பிறகு வேர்கடலை செடியின் இலை இப்படி மாறி உள்ளது, , இது நோயின் அறிகுறியா இல்லை உரத்தினால் ஏற்பட்ட குறைபாடா?

இலை மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்