வேர்கடலையில் இலைகள் இப்படி காணபடுகிறது
இலைகள் உள்நோக்கி சுருண்டும் இலைகளில் புள்ளிகள் காணபடுகிறது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகள் உள்நோக்கி சுருண்டும் இலைகளில் புள்ளிகள் காணபடுகிறது
இலைகளில் ஏற்படும் மாற்றங்கள்
இவ்வாறு உள்ளது மணிலா 50 நாள் செடி, வளர்ச்சியும் சற்று குறைவாகவே உள்ளது.
இலைகள் மஞ்சள் நிறமாக மாறி செடி இருக்கின்றன
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
பூச்சி தாக்குதல் உள்ளதா??? S.Arun
S.Arun
452
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya தெரியலை
S.Arun
452
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya இப்படிதான் இருக்கிறது
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
S.Arun Groundnut Leaf Miner (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே S.Arun
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!S.Arun
452
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya இலைகள் ஏதனால் இப்படி ஒட்டி காணபடுகிறது? இது நோயா?
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
S.Arun வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் நிலக்கடலை செடியில் பூச்சி தாக்குதல் உள்ளது. S.Arun
S.Arun
452
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya என்ன மருந்து அடிக்கலாம்
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Indofil company மருந்தான Token 30 கிராம் எடுத்து 100 லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்து விடுங்கள். S.Arun
S.Arun
452
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya டோக்கன் மருந்து இங்கே இல்லை ,, வேற ஏதாவது
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Upl company மருந்தான metasystox மருந்தை பயன்படுத்தலாம். S.Arun