செடிகள் மஞ்சள் நிறமாக மாரி இறந்து விடுகின்றன இதற்க்கு என்ன செய்வது
இலைகள் மஞ்சள் நிறமாக மாறி செடி இருக்கின்றன
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகள் மஞ்சள் நிறமாக மாறி செடி இருக்கின்றன
VVenkat
இவ்வாறு உள்ளது மணிலா 50 நாள் செடி, வளர்ச்சியும் சற்று குறைவாகவே உள்ளது.
LLoganathan
இலை பழுப்பு நிறமாக உள்ளது மற்றும் புழு செடிகளை தாக்கி இலைகளை துளை இட்டுள்ளது.
நிலக்கடலை செடி ஆனது தண்டில் பாதிப்பு
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் பயிரில் பூச்சித்தாக்குதல் உள்ளது தோழரே. Velvetbean Caterpillar (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே தற்போது Acemain மருந்தை 2 ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து இந்தப் புழுக்களை கட்டுப்படுத்தலாம்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!