Enna problem nu identify pannamudiyala .Two days before intha problem irunthuchi but yesterday heavy rain so konjam control ana mathiri therithu Ella kandippa ethum insecticide spray pannanuma clarify my doubt and given a suitable solution
Elai karugi mudi pondra thottram kanapadukiradhu
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Velmurugan என்ன பயிர் சாகுபடி செய்கிறீர்கள்
Velmurugan
46
4 ஆண்டுகளுக்கு முன்பு
Groundnut mam
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Velmurugan கண்டிப்பாக உங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் தோழரே. வயலின் வேறு சில புகைப்படங்களை பதிவிடுங்கள் நண்பரே Velmurugan
Velmurugan
46
4 ஆண்டுகளுக்கு முன்பு
Mam ippo antha problem Ella cure agiduchi but patchai nira puzhu pirachanai irukku
Velmurugan
46
4 ஆண்டுகளுக்கு முன்பு
Etharkana solution sollunga
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Velvetbean Caterpillar Solomon( Bayer company) மருந்தை ஒரு ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளியுங்கள் Velmurugan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!