உரங்களினால் ஏற்படும் வெந்தபண் - நிலக்கடலை

நிலக்கடலை நிலக்கடலை

S

பொட்டாசியம் உரம் போட்ட பிறகு வேர்கடலை செடியின் இலை இப்படி மாறி உள்ளது, , இது நோயின் அறிகுறியா இல்லை உரத்தினால் ஏற்பட்ட குறைபாடா?

இலை மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
N

Hi S.Arun Fertilizer Burn Please go through the link attached ,so that u can get more details in Plantix library

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

Thanks

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

இது உரம் போட்டதால் ஏற்பட்டதன் விளைவுதான். வயலில் நீர் பாய்ச்சி விடுங்கள் S.Arun

1எதிர்ப்பு வாக்கு
S

நன்றி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Welcome S.Arun

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

நிலக்கடலை

நிலக்கடலை மஞ்சள் நிறமாக மாறுகிறது என்ன செய்யலாம்

மஞ்சள் நிறமாக இருக்கும் நிலக்கடலை இலைகளை பச்சையாக மாற்ற என்ன செய்யலாம்

நிலக்கடலை

இந்த கடலை பயிர் படுகிறது அதற்கு காரணம் சொல்லுங்கள்

பயிர்கள் அடியில் இருந்து படுகிறது.மருந்துகள் தெளித்தும் பலனில்லை.இதற்க்கு தீர்வு சொல்லுங்கள்?

நிலக்கடலை

இந்த சிவப்பு நிற மாற்றத்திற்கு என்ன காரணம்

இலைகளில் ஏற்படும் மாற்றங்கள்

நிலக்கடலை

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்