பப்பாளி இலைச்சுருள் வைரஸ் நோய் - பப்பாளி

பப்பாளி பப்பாளி

P

இலைகள் சுருங்கி காணப்படுகிறது

இலைகள் சுருண்டு செடி வாடியதுபோல் உள்ளது

2எதிர்ப்பு வாக்கு
S

Prabu எத்தனை மரங்களில் இந்த பாதிப்பு உள்ளது Prabu

1எதிர்ப்பு வாக்கு
A

Hi Prabu Check this link பப்பாளி இலைச்சுருள் வைரஸ் நோய்

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
G

இது போன்று பப்பாளியில் கருகல் ஏற்படுகிறது...

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

ஒரு மரம் உள்ளது Shanmuga Priya

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Prabu வீட்டு தோட்டத்தில் சாகுபடி செய்கிறீர்களா

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

Shanmuga Priya ஆம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Ganesh உங்கள் பயிரில் பப்பாளியில் ஊட்டச் சத்து பற்றாக்குறையினால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது ஒரு மரத்திற்கு அடி உரமாக 5 கிலோ மக்கிய தொழு உரத்துடன் ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் சூடோமோனாஸ் கலந்து அடியுரமாக கொடுங்கள்

1எதிர்ப்பு வாக்கு
S

Prabu இது வைரஸ் நோய் தான் நண்பரே இது ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு வெள்ளை ஈக்கள் மூலம் பரவுகின்றது எனவே இந்த வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

1எதிர்ப்பு வாக்கு
P

Shanmuga Priya நன்றி வேப்பெண்ணெய் கரைசல் மீன் அமிலம் இரண்டு நாள் இடைவெளியில் தெளிக்கின்றேன் இது சரியான பலன் தருமா Shanmuga Priya

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

பப்பாளி

பப்பாளியில் வைரஸ்நோய் தாக்கியதுஇதைகட்டுபடுத்துவதுஎப்படி?என்னமருந்துஅடிப்பது?

பப்பாளியில் வைரஸ்நோய் வரமால்தடுப்பதுஎப்படி?

பப்பாளி

Ipadi karupa iruku itharku ena seiya vendum

Papali ilayin adiyil vellai nera pochikal ullathu, ithaipola sethaa marathilum ulathu

பப்பாளி

பாப்பாளியில் காய் வெள்ளை

பாப்பாளியில் காய் வெள்ளை நிரமாகவும் செடி பழுப்பு நிறமாக உள்ளது தீர்வு என்ன மருந்து தெளிக்க வேண்டும் நண்பர்களே

பப்பாளி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்