வெங்காயம் நட்டு 55 நாட்கள் ஆகிறது தண்டு மட்டும் பெரிதா இருக்கு வெங்காயம் ஊற வில்லை என்ன காரணம்
வெங்காயம் ஊற வில்லை மற்றும் கலர் வரவில்லை
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகவெங்காயம் ஊற வில்லை மற்றும் கலர் வரவில்லை
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
தண்டு நுனி பகுதி காய்ந்து மஞ்சள் நிறமாகிறது , நுனி கருகல்
வேர் மருந்து கொடுக்கலாமா?
வெங்காயம் உயிரற்று போதல் அதிகம் காணப்படுகிறது. வல்லுநர்கள் தகுந்த விளக்கம் அளிக்கவும்.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Prathap வணக்கம் விவசாய நண்பரே. இதுவரை நீங்கள் என்ன உரம் கொடுத்தீர்கள் தோழரே Prathap
M. 3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை) பொட்டாசியம் பாக்டீரியா ஒரு ஏக்கருக்கு 1லிட்டர் 200 லிட்டர் நீரில் கலந்து நீருடன் 15நாள் இடைவெளியில் நீர் பாசனம் செய்ய வேண்டும் Prathap
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Etheral 100ml NPK 13;00;45500grm/1acr sprey Prathap
Prathap 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
17-17 16-16 இன்று kal pottasiyam போட்டு தண்ணீர் விட்டிருகேன்
Prathap 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
16-16 17-17 இன்று kalpottasiyam போட்டு தண்ணீர் காட்டி விட்டேன்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Prathap வெங்காயத்தைப் பொருத்தவரை 35 , 40 நாட்களில் அமோனியம் சல்பேட் உரம் கொடுக்க வேண்டும் . தண்ணீர் விடும் பொழுது 30 கிலோ அம்மோனியம் சல்பேட் + 15 கிலோ பொட்டாஷ் கலந்து விடுங்கள். நல்ல கலர் வந்து காய் பெரிதாக இருக்கும் Prathap Prathap
Anand 1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Apply CMS 50kg bag And microfood 10kg Per acre with 10.26.26 complex fertiliser