வெங்காயம் நடவு செய்த 25 நாட்களுக்குள் ஏற்பட்ட பாதிப்பு இதை எவ்வாறு சரி செய்வது?
வெங்காயத் தாள்கள் 15 முதல் 25 சென்டி மீட்டர் வரை தாள்கள் வளர்ந்துள்ளது இந்த பாதிப்பானது ஏற்பட்டு ஒரு வாரங்களில் வயல் முழுவதும் பரவிவிட்டது தாள்களின் முனைப்பகுதியில் வைக்கோல் போன்று காய்ந்து மேலும் அதன் பாதிப்பு அல்லது நடுப்பகுதியில் ஆங்காங்கே வெள்ளை நிற புள்ளிகள் போன்று காணப்படுகிறது. இதற்கான சரியான உடனடித் தீர்வு என்ன மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Amistar top 100ml Atal G 150ml/1acr sprey Kumaresh Sk
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Botrytis Leaf Blight இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Kumaresh Sk
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!