Enna marunthu atikanum tholare
நுனி கருகல் என்ன மருந்து அடிக்கலாம் 45 நாள் ஆகி விட்டது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகநுனி கருகல் என்ன மருந்து அடிக்கலாம் 45 நாள் ஆகி விட்டது
சரியான மருந்து தேர்வு செய்து கொடுக்கவும்
Nangu valartha payir thidirendru thirugal noyal pathikkapattullathu. Oridathiliruthu anaithirkum paravi varuhirathu. Kattuppaduthum murai ethenum irunthal thayavu seythu pagiravum.
மண்ணுக்கடியில் தண்டு இல்லை
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Nativo 16grm Antracol 25grm/10lit sprey Saravanakumar
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Botrytis Leaf Blight இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Saravanakumar
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Yashvanth
31
3 ஆண்டுகளுக்கு முன்பு
Azostrobin+hexaconazole kudunga bro... epadium control aagum...
Shri
449
3 ஆண்டுகளுக்கு முன்பு
நுனிக்கருகலுக்கு இலைப்பேன் முக்கிய பிரச்சனை.... பயிரில் பேன் உள்ளதா என கன்டரியுங்கள்
அந்தோணி
11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Tebazo 25 ml / tank Sure shot 5 ml/ tank Celcron 30 ml/ tank